Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷூட்டிங் ஸ்பாட்டில் சமந்தாவுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு - வைரல் வீடியோ!

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (11:02 IST)
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
 
பின்னர் 8 வருட  காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் திடீரென விவாகரத்து செய்துவிட்டு பிரிந்துவிட்டனர். தொடர்ந்து அவரவர் தங்களது கெரியரில் கவனத்தை செலுத்தி வரும் சமந்தாவுக்கு ஷட்டிங் ஸ்பாட்டில் படக்குழு சர்ப்ரைஸ் கொடுத்து கேக் வெட்டிய வீடியோ வெளியிட்டுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திடீரென சமூக வலைத்தளங்களில் இருந்து விலகிய லோகேஷ் கனகராஜ்.. என்ன காரணம்?

அழகுப் பதுமை மாளவிகாவின் க்யூட் புகைப்படங்கள்!

பாபநாசம் படப்புகழ் எஸ்தர் அணிலின் க்யூட் புகைப்படத் தொகுப்பு!

எஸ்.வி.சேகர் யாரென்றே எனக்கு தெரியாது: சீரியலில் ஜோடியாக நடிக்கும் நடிகை பேட்டி..!

‘45 ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் விவாதித்தக் கதை…’ ‘தக்லைஃப்’ குறித்து கமல் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments