Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீர் திடீர்னு இப்படி ஜர்க் கொடுக்குறியேமா - ரசிகர்களை அதிர வைத்த சமந்தா!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (10:51 IST)
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு சினிமாவின் பிரபல வாரிசு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 4 வருடம் மிகிழ்ச்சியாக சென்றுக்கொண்டிருந்த இந்த மண மணவாழ்க்கை விவாகரத்தில் முடிந்துவிட்டது. 
 
அதன் பிறகு இருவரும் தங்களது கெரியரில் அதிக கவனத்தை செலுத்தி வருகின்றனர். சமந்தா முன்பை விட மோசமான கவர்ச்சியில் இறங்கி அவ்வப்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது அட்டை படத்திற்கு ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மண்டாடி படத்தில் சூரி வில்லனா?... பிரபல தெலுங்கு நடிகர் சொன்ன பதில்!

லோகேஷ் கனகராஜின் ‘பென்ஸ்’ படத்தில் இணையும் மலையாள ஹீரோ!

முதல் படத்திலேயே தயாரிப்பாளராகவும் களமிறங்கும் ஜேசன் சஞ்சய்!

ரெட்ரோ படத்தின் லாபத்தில் அறக்கட்டளைக்கு 10 கோடி ரூபாய் வழங்கிய சூர்யா!

லோகேஷ் ஹீரோவாகும் அறிமுகமாகும் படத்தை இயக்குகிறாரா அருண் மாதேஸ்வரன்?

அடுத்த கட்டுரையில்
Show comments