Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எப்படி இருக்கு சமந்தாவின் யசோதா திரைப்படம்?

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2022 (17:18 IST)
நடிகை சமந்தா நடித்த யசோதா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்த படம் வாடகைத்தாய் சம்மந்தப்பட்ட கதைக்களமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் ஆகியவை மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தன.

டிரைலரில் சமந்தாவின் அதிரடி ஆக்சன் காட்சிகள் உள்ளன என்பதும் கர்ப்பிணியாக இருக்கும் அவர் தனது குழந்தைக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்கும் முயற்சிகளின் காட்சிகள் அபாரமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்ஹ்டில் வரலட்சுமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் கிட்டத்தட்ட வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார் என்பது போல் தெரிகிறது. 

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இந்த திரைப்படம் தமிழை விட தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தின் முதல்பாதி சிறப்பாக வந்துள்ளதாகவும், இரண்டாம் பாதியில் சில குறைகள் இருப்பதாகவும், பலரும் சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments