Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தாண்டு கொண்டாட்டத்தை ஆரம்பித்த ஆலியா சஞ்சீவ்!

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (11:38 IST)
பிரபல சீரியல் ஜோடியான ஆல்யா சஞ்சீவ் இருவரும் ராஜா ராணி என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் மக்களுக்கு பரீட்சியமானார்கள். 
இருவரும் பின்னர் காதலித்தது திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். 
ஆலியா குழந்தை பிறப்புக்கு பின்னரும் சீரியல்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக துபாய்க்கு சென்று அங்கு ரொமான்டிக் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புரமோஷனில் புதிய டிரெண்ட் உருவாக்கும் கமல்ஹாசன்.. வேறு கண்டத்தில் தக்லைப் புரமோஷன்..!

’விடாமுயற்சி’ தோல்வியால் அஜித்துக்கு பாதிப்பே இல்லை.. ஆனால் படுகுழியில் விழுந்த மகிழ் திருமேனி..!

சென்னை ஆபீஸை இழுத்து மூடிய சிறுத்தை சிவா.. கோலிவுட்டை விட்டே செல்கிறாரா?

ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிரேமம் நாயகி மடோனாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments