Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்தானத்துக்கு கதை சொல்லும் இயக்குனர்களுக்கு இதுதான் மரியாதை!

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (17:11 IST)
நடிகர் சந்தானம் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் நேரடியாகக் கதை கேட்பதில்லையாம்.

நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். ஆனால் பெரும்பாலான அவரது படங்கள் வெற்றிப் பெறுவதில்லை. இந்நிலையில் தன்னிடம் கதை சொல்ல வரும் புதுமுக இயக்குனர்களையும் அவர் மதிப்பில்லையாம்.

நேரடியாக அவர்களிடம் கதைக் கேட்காமல் தனது மேனேஜரை வைத்து கதை கேட்க சொல்லி அவரை கதை சொல்வதை முழுவதும் ரெக்கார்ட் செய்து கொள்ள சொல்லி பின்னர் கேட்டுதான் முடிவெடுக்கிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

மடோனா செபாஸ்டியனின் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் இணையும் ‘குடும்பஸ்தன்’ கூட்டணி..!

பல ஆண்டுகளுக்குப் பிறகு சசிகுமாருக்கு சூப்பர் ஹிட்.. தமிழகத்தில் மட்டும் இவ்வளவு கலெக்‌ஷன் வருமா?

பாக்கி இல்லாமல் பாக்கிஸ்தான் சீர்குலைக்கப் படலாம்: இயக்குனர் பார்த்திபன்

அடுத்த கட்டுரையில்
Show comments