Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்தானம் நடித்துள்ள ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
புதன், 26 அக்டோபர் 2022 (12:48 IST)
சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ஏஜென்ட் கண்ணாயிரம் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்நிலையில்  ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் சற்று முன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
 ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ திரைப்படம் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணியை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர்
 
சந்தானம், ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஸ்காந்த் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைபடத்தை மனோஜ் பிதா இயக்கியுள்ளார். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments