Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்கார்: "ஓட்டே போடாதவங்களாம் போடுவாங்க" முருகதாஸை வாழ்த்திய விவேக்...!

Webdunia
புதன், 7 நவம்பர் 2018 (16:17 IST)
சர்கார் படம் விஜய் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. தியேட்டர்களில் மட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபிஸிலும் இப்படம் தான் வெற்றி நடைப்போட்டு வருகிறது.
கள்ள ஓட்டை யாரேனும் போட்டுவிட்டால் 49 பி சட்டத்தை பயன்படுத்தி மீண்டும் நாமல் ஓட்டு போடமுடியும் என்பதை மக்களிடம் கொண்டு சேர்த்த மகிழ்ச்சியில் முருகதாஸ் ட்விட்டரில் ஷேர் செய்து பதிவிட்டார். 
இந்நிலையில் தற்போது, பாடலாசிரியர் விவேக் சர்கார் படக்குழுவினர் நெகிழ்ச்சி அடையும் விதத்தில் பாராட்டியுள்ளார். அதாவது, படம் பார்த்துட்டு இதுவரைக்கும் ஓட்டு போடாத  ஒருத்தவர் ஓட்டு போடணும்னு நெனச்சா கூட போதும் சார் என்று விவாதத்தின்போது முருகதாஸ் சார் தெரிவித்தார். 
 
தற்போது அந்த நோக்கம் நிறைவேறிவிட்டது. வாழ்த்துக்கள் சார் என்று முருகதாஸை வாழ்த்தியுள்ளார் பாடல் ஆசிரியர் விவேக். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

பிரேமம் நாயகி மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

இராமாயணம் படத்தில் யாஷுக்கு ஜோடியாக மண்டோதரி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை!

பெண் பாத்தாச்சு… இன்னும் 4 மாதத்தில் திருமணம்… விஷால் கொடுத்த அப்டேட்!

ராஜமௌலியின் அடுத்த படத்தில் இணையும் விக்ரம்?... வில்லன் வேடமா?

அடுத்த கட்டுரையில்
Show comments