Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்கார் விருந்து: `ஒரு விரல் புரட்சி’ பாடல் வெளியானது

Webdunia
ஞாயிறு, 30 செப்டம்பர் 2018 (18:51 IST)

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் வெளியாகி உள்ளது.


 `ஒரு விரல் புரட்சி’ என்ற அந்த பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

சர்கார் படத்தில், விஜய்க்கு ஜோடியாகக் கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் சிம்டாங்காரன் சிங்கிள் ட்ராக் வெளியானது.  ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.  இப்படத்தின் பாடல்கள் அக்டோபர் மாதம் 2-ம் தேதி வெளியாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி - எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் '#நானிஓடெல்லா 2'

கணவரை பிரிய தயார்.. சவால் விட்ட ஜானி மாஸ்டர் மனைவி..!

’பேச்சி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

என்கவுண்டர் என்பது குற்றம் செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மட்டுமல்ல: வேட்டையன் டீசர்..!

பிரபுதேவா நடிக்கும் 'பேட்ட ராப்' இசை வெளியீட்டு விழா!

அடுத்த கட்டுரையில்
Show comments