Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை, மணிப்பூர் மக்களுக்கு உதவி.. சத்யராஜ் மகள் அறிவிப்பு..!

Webdunia
ஞாயிறு, 22 அக்டோபர் 2023 (16:13 IST)
பிரபல நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா, ஒரு ஊட்டச்சத்து நிபுணர் என்பதும் சமூக ஆர்வலரான இவர் மகிழ்மதி இயக்கம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
 
 குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு நீக்கும் சமூக சப் பணியை செய்து வரும் திவ்யா, தற்போது இலங்கை மற்றும்  மணிப்பூர் மக்களுக்கு உதவி செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். 
 
தனது மகிழ்மதி இயக்கம் மூலம் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இலங்கை மற்றும் மணிப்பூரில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள மக்களுக்கு உதவ தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.
 
கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்கி வரும் திவ்யா அடுத்த கட்டமாக இலங்கை மற்றும் மணிப்பூர் மக்களுக்கு உதவ போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபுதேவா & ரஹ்மான் இணையும் ‘Moon walk’ திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய பிரபலம்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் இணையும் படத்தில் ராஷ்மிகா மந்தனா.. வெளியான தகவல்!

ஆமிர்கானின் மகாபாரதம் படத்தில் அல்லு அர்ஜுன்.. எந்த வேடம் தெரியுமா?

ரிலீஸுக்கு முன்பே ‘ட்ரெய்ன்’ படத்தின் கதையை சொன்ன மிஷ்கின்!

பிக்பாஸ் போய்ட்டு வந்தாலும் எந்த பயனும் இல்ல… கூல் சுரேஷ் நக்கல் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments