Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன செல்வராகவனின் மனைவி!

Webdunia
திங்கள், 1 ஏப்ரல் 2019 (13:01 IST)
தமிழ் சினிமாவின் இன்றைய தலைமுறையில்  விரல்விட்டு எண்ணக்கூடிய திறமைவாய்ந்த இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். மக்களோடு மனரீதியாகத் தொடர்புகொண்ட இவர் தன் ஒவ்வொரு படைப்புகளிலும் அவலங்களின் அழகையும்  அவமானங்களின் வெடிப்புகளையும் துணிவுடன் திரையில் கொண்டுவருபவர். 
 

 
இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு  நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து ஒரு சில கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். அதன் பிறகு  2011 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  கீதாஞ்சலி, செல்வராகவன் இயக்கிய ‘இரண்டாம் உலகம்’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. 
 
திருமணத்திற்கு பின்னர் மிகவும் பருமனாக கீதாஞ்சலி தற்போது உடல் எடை குறைத்து படு மாடர்னாக ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். 
 

 
கீதாஞ்சலியின் புகைப்படத்தை பார்த்த சிலர் எப்படி உடல் எடையை குறைத்தீர்கள் என்று வியந்து கேட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்லைப் படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் எவ்வளவு?

பிங்க் நிற சேலையில் யாஷிகா ஆனந்தின் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இறுதிகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படக்குழு!

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

அடுத்த கட்டுரையில்
Show comments