Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜா ராணி 2: ஆல்யாவுக்கு பதில் ஷபானாவா?

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (15:52 IST)
ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் ஆலியா மானசாவுக்கு பதிலாக செம்பருத்தி ஷபானா நடிக்க இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
பிரபல தொலைக்காட்சி நடிகர் சஞ்சீவ் மனைவியும் ராஜா ராணி  என்ற தொடரின் மூலம் புகழ் பெற்றவரான ஆலியா மானசா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார் 
 
அவருக்கு பிரசவ காலம் நெருங்கி வருவதை அடுத்து அவர் தற்காலிகமாக ராஜா-ராணி-சீரியல் இருந்து விலக உள்ளார் 
 
இதனையடுத்து அவர் திரும்பி வரும் வரை தற்காலிகமாக அவர் நடித்து வரும் சந்தியா என்ற கேரக்டரில் நடிக்க ஷபானா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும்,  இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் பொறுமைக்கும் எல்லை உண்டு.. பிள்ளைகளுக்காக பாக்குறேன்! - மனைவிக்கு மோகன் ரவி எச்சரிக்கை?

அனிருத்தை கடத்திட்டுப் போய்.. அரண்மனையில வெச்சு..!?- விஜய் தேவரகொண்டாவின் ஆசை!

“நான் பெருமாள் பக்தன்… செண்ட்டிமெண்ட்டாகதான் அந்த பாடலை வைத்தோம்..” – சர்ச்சைக்கு சந்தானம் பதில்!

தனுஷுக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்… எந்த படத்தில் தெரியுமா?

குட் பேட் அக்லி வெற்றி… தெலுங்கு ஹீரோவை இயக்கும் வாய்ப்பைப் பெற்ற ஆதிக் ரவிச்சந்திரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments