Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷாருக்கான் மகன் மீதான ஜாமீன் மனு! நாளை விசாரணை

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (20:17 IST)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் இன்று நீதிமன்றத்தில் ஆஜப்படுத்தப்பட்ட நிலையில் அவரது ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
 

 சமீபத்தில் மும்பையில் உள்ள சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் 8 பேர்களை விசாரித்த அதிகாரிகள் அதில், சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 3 பேரைக் கைது செய்து அக்டோபர் 7 வரை நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.

இந்நிலையில் இன்று, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யான்கான் உள்ளிட்ட 3 பேரை மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர்.

இந்நிலையில், போதைப்பொருள் வழக்கில் ஜாமீன் கோரி ஆர்யன் கான் தாக்கல் செய்த மனு மீது நாளை விசாரணை செய்யப்படவுள்ளது. மேலும், ஆர்யன் கான் ஜாமீன் மனு குறித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பதிலளிக்கவும் மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற சேலையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கலக்கும் சமந்தா!

லவ் டுடே புகழ் இவானாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தியேட்டரில் முழுமையாக இல்லாத கனிமா பாடல்… கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்த மற்றொரு வெர்ஷன்!

வசூலில் மாஸ் காட்டிய அஜித்தின் ‘குட் பேட் அக்லி’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘கூலி முழுப் படத்தையும் நான் பார்த்துவிட்டேன்’… அனிருத் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments