Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக நுழைந்த ஷகிலா.. என்னென்ன நடக்குமோ?

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (13:37 IST)
பிக் பாஸ் தெலுங்கு சீசன் 7 நேற்று தொடங்கப்பட்ட நிலையில் இதில் நடிகை ஷகிலா போட்டியாளராக கலந்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்று நாகார்ஜுனா இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்த நிலையில் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்பட்டனர். அதில் ஷகிலாவும் ஒருவர் என்பதை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். 
 
மேலும் இந்த நிகழ்ச்சியில் நடிகை கிரண் ரத்தோடு, நடிகர் அப்பாஸ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் சில தெலுங்கு திரையுலக பிரபலங்கள் தெலுங்கு திரை உலக டான்ஸ் மாஸ்டர் யூடியூபர்கள் உள்ளிட்டவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளனர் 
 
நடிகை ஷகிலா குக் வித் கோமாளில் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும்போதே அவர் சக போட்டியாளர்கள் மற்றும்  கோமாளிகளிடம் கறாராக இருப்பார். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ள ஷகிலா என்னென்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யா மற்றும் ஜோதிகா கோபித்துக் கொள்ளமாட்டார்கள் என்று நினைக்கிறேன் – ட்ரோல் குறித்து சந்தானம்!

இயக்குனர் ராம் &மிர்ச்சி சிவா கூட்டணியின் ‘பறந்து போ’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கில்லிக்குப் பிறகு சச்சின்தான்… ரி ரிலீஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?

இது வெற்றி கொண்டாடும் காலமல்ல, சிந்திக்கும் தருணம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

மாடர்ன் உடையில் ஸ்டைலான லுக்கில் அசத்தும் அதிதி ஷங்கர்… கலக்கல் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments