Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாயுடன் பீச்சில் கவர்ச்சி காட்டிய ஷாலினி பாண்டே!

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (18:15 IST)
நடிகை ஷாலினி பாண்டே வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
இந்திய சினிமாவின் மெகா ஹிட் படமான அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஷாலினி பாண்டே, அந்த ஒரே படத்தின் மூலம் ஓஹோன்னு புகழ் பெற்றார். அதன்பிறகு  தமிழ் படங்களிலும் நடித்தார். 
 
100%காதல், கொரில்லா, சைலென்ஸ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு தனது உடல் எடையை குறைத்து சிக்கென தோற்றத்திற்கு மாறி செம ஷாக் கொடுத்தார். 
 
ஆனால், சொல்லுக்கும் படி வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பி கிளாமரான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வரும் ஷாலினி பாண்டே தற்போது நாயுடன் பீச்சில் கவர்ச்சி காட்டி எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற சேலையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கலக்கும் சமந்தா!

லவ் டுடே புகழ் இவானாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தியேட்டரில் முழுமையாக இல்லாத கனிமா பாடல்… கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்த மற்றொரு வெர்ஷன்!

வசூலில் மாஸ் காட்டிய அஜித்தின் ‘குட் பேட் அக்லி’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘கூலி முழுப் படத்தையும் நான் பார்த்துவிட்டேன்’… அனிருத் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்