Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அர்ஜுன் ரெட்டியில் எப்படி இருந்த ஷாலினி பாண்டே இப்போ இப்படி ஆகிட்டாங்க பாருங்க!

Webdunia
புதன், 3 ஜூலை 2019 (20:04 IST)
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஷாலினி பாண்டே . இவர் தற்போது  தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் ஜீவாவுடன் நடித்திருந்த கொரில்லா படம் திரைக்கு வந்தது. 
ஒரே படத்தின் மூலம் ஓஹோ ஓஹோன்னு புகப்பெற்ற இவர் தமிழ், தெலுங்கி,  இந்தி , அனைத்து மொழி சினிமா ரசிகர்களுக்கும் பேவரைட் நடிகையாக உருமாறிவிட்டார். பப்லியான முகபாவனை கொண்ட இவர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான இளசுகளின் நெஞ்சத்தை கொள்ளையடித்துவிட்டார். 
 
ஆனால் தற்போது தனது புஷ் புஷ் உடலை குறைத்து ஒல்லியாக மாறுகிறேன்னு 
எப்போதும் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறி கவர்ச்சியான போட்டோஷூட்களை நடத்தி வருவதோடு மோசமான கவர்ச்சி புகைப்படங்களையும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு தொடர்ந்து ஷாக் கொடுத்து வருவதை வாடிக்கையாக வந்திருக்கிறார். 


 
இந்நிலையில் தற்போது மீண்டும் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து செல்ஃபீ எடுத்த புகைப்படத்தினை  வெளியிட்டு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளார் ஷாலினி பாண்டே. இதனை கண்ட அவரது ரசிகர்கள் நீங்கள் ஏன் ப்டி தேவையில்லாத வேலையையெல்லாம் செய்து  உங்கள் அழகை நீங்களே 
கெடுத்துக்கொள்கிறீர்கள்.  பப்லி லுக் தான் உங்களுக்கு அழகு என்று கூறி புலம்பி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இறுதிகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படக்குழு!

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு.. ஜி வி பிரகாஷ் இசை.. ‘சூர்யா 46’ பூஜை க்ளிக்ஸ்!

எல்லா இரைச்சல்களுக்கு மத்தியிலும் ஒரு அமைதி நிலவுகிறது… சர்ச்சைகளுக்கு சூசக பதில் அளித்த கெனிஷா!

தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூல்… மிரட்டிய ‘டூரிஸ்ட் பேமிலி’!

அடுத்த கட்டுரையில்