Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கீழ ஏதாச்சும் போட்டிருக்கீங்களா... சொக்கவுல மட்டும் அணிந்து போஸ் கொடுத்த ஸ்ரேயா சரண்!

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2022 (13:58 IST)
நடிகை ஸ்ரேயா சரண் வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் இதோ!
 
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். 'மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் 'போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துக்கொண்டே வந்தது.
இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கணவருடன் ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து வரும் ஸ்ரேயா சரண் தற்போது லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் கிளாமர் லுக் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமா நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி காலமானார்! - பிரபலங்கள் அஞ்சலி!

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்