Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உறிச்ச கோழி.... உள்ள இருக்குறதையெல்லாம் காட்டி உசுர எடுக்கும் ஷில்பா மஞ்சுநாத்!

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (11:11 IST)
பெங்களூரில் பிறந்து வளர்ந்தவரான நடிகை ஷில்பா மஞ்சுநாத் விஜய் ஆண்டனியின் காளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஹீரோயினாக அறிமுகமானார். அதையடுத்து  ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தில் நடித்து இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தார்.
 
அந்த சூப்பர் ஹிட் அடித்து அம்மணியின் மார்க்கெட்டை நிலை நிறுத்தியது. தமிழ் மட்டுமல்லாது மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து வாய்ப்புகள் தேடி வரும் ஷில்பா மஞ்சுநாத் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். 
 
அந்தவகையில் தற்போது செம கிளாமரான உடையில் முன்னழகையும், தொடை கவர்ச்சியையும் படு சூடாக காட்டி இணையவாசிகளை கிறங்க வைத்துள்ளார். அம்மணியின் கில்மா அழகை நெட்டிசன்ஸ் ரசித்து தள்ளியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை பார்வதி, அயலான் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு: என்ன காரணம்?

‘சூர்யாவுக்கு நன்றி… படையப்பா சீனை வைத்து வேட்டையன் திரைக்கதை எழுதினேன்’ – இயக்குனர் ஞானவேல் பேச்சு!

20 வருடமாக எந்த கிசுகிசுவும் என்னைப் பற்றி வந்ததில்லை.. ஜெயம் ரவி ஆதங்கம்!

வங்கதேச அணிக்கு ஏன் பாலோ ஆன் கொடுக்கவில்லை… ரோஹித் ஷர்மா போட்ட கணக்கு!

பாட்ஷா படத்துக்கு நான் கேட்ட சம்பளம்… அவர்கள் கொடுத்த சம்பளம்… பழைய நினைவுகளைப் பகிர்ந்த வைரமுத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments