Webdunia - Bharat's app for daily news and videos

Install App

35 வயசு குழந்தை 19 வயசு ஆண்டி - வைரலாகும் நடிகையின் ட்ரோல் மீம்ஸ்!

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (12:46 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.
 
பின்னர் 'ரெட்டை ரோஜா' சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். பின்னர் இன்ஸ்டாகிராமில் டான்ஸ் , கவர்ச்சி புகைப்படம் என தொடர்ந்து பதிவிட்டு பிரபலமாகி பிக்பாஸில் நுழைந்தார். பார்ப்பதற்கு 30 வயசு ஆண்டி மாதிரி இருக்கும் ஷிவானியின் வயசு வெறும் 19 தான் என கேட்டதும் எல்லோரும் ஒரு நிமிடம் ஷர்க்காகி விடுவார்கள். 
இந்நிலையில் அவரின் அசுர வளர்ச்சியை ட்ரோல் செய்து மீம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 35 வயசாகியும் 19 வயசு குழந்தை மாதிரியே இருக்குற பாவனா எங்க? 19 வயசுல ஆண்டியா இருக்குற நீங்க எங்க? என ரசிகர்கள் ட்ரோல் செய்து தள்ளியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சந்தானத்தை இயக்குகிறாரா கௌதம் மேனன்?... வெளியானத் தகவல்!

எங்கள் படத்தை 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் பார்க்கவேண்டாம்… நானி பட இயக்குனர் வேண்டுகோள்!

சச்சின் ரி ரிலீஸ் வெற்றி.. அடுத்தடுத்து அஜித், சூர்யா படங்களை ரி ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளர் தாணு!

என்னுடைய கனவுப் படத்தில் நானி கண்டிப்பாக இருப்பார்… ராஜமௌலி உறுதி!

VJS- பூரி ஜெகன்னாத் படத்தில் இணைந்த பிரபல நடிகர்கள்.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்