Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீச்சல் குளத்தில் சூட்டை கிளப்பும் ஷிவானி - கிளாமர் கிளக்ஸ்!

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (09:28 IST)
நடிகை ஷிவானி நாராயணன் வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோ இதோ!
 
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். 
 
அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார். அதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். 
 
இன்ஸ்டாகிராமில் டான்ஸ் , கவர்ச்சி புகைப்படம் என தொடர்ந்து பதிவிட்டு பிரபலமாகி படவாய்ப்புகளை பெற்றார். 
 
தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வரும் ஷிவானி தற்போது நீச்சல் குளத்தில் குளுகுளுன்னு கிளாமர் காட்டிய போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்