Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபோதையில் பிரியாணி சாப்பிட்ட இயக்குனர் பரிதாப மரணம்!

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (15:25 IST)
மதுபோதையில் பிரியாணி சாப்பிட்ட இயக்குனர் பரிதாப மரணம்!
சென்னையில் மதுபோதையில் பிரியாணி சாப்பிட்ட குறும்பட இயக்குனர் ஒருவர் பரிதாபமாக மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 குறும்படங்களை இயக்கி வந்த ரஞ்சித் என்ற 22 வயது இளைஞர் நேற்று மதுபோதையில் பிரியாணி சாப்பிட்டதாக தெரிகிறது 
 
இந்த நிலையில் பிரியாணி சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு சென்ற அவர் திடீரென உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்
 
பிரியாணி உட்கொண்ட பின்னர் அந்த உணவு விஷமாக மாறியதா? அல்லது அவருக்கு ஏற்கனவே உடல்நிலை கோளாறு இருந்ததா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

மடோனா செபாஸ்டியனின் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் இணையும் ‘குடும்பஸ்தன்’ கூட்டணி..!

பல ஆண்டுகளுக்குப் பிறகு சசிகுமாருக்கு சூப்பர் ஹிட்.. தமிழகத்தில் மட்டும் இவ்வளவு கலெக்‌ஷன் வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments