Webdunia - Bharat's app for daily news and videos

Install App

SLOW மோஷன்ல சூப்பரா காட்டுறீங்க - ஸ்ருதி ஹாசனின் லேட்டஸ்ட் வீடியோ!

Webdunia
புதன், 11 ஜனவரி 2023 (12:13 IST)
நடிகை ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!
 
உலக நாயகன் கமலின் மூத்த மகளான நடிகையான ஸ்ருதி ஹாசன் தமிழில் ஏழாம் அறிவு படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். அதற்கு முன்னர் குழந்தை நட்சத்திரம், குழந்தை பாடகி என தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். 
 
இவர் தற்போது நடிகர் சிரஞ்சீவியுடன் 'வால்டர் வீரய்யா', மற்றும் பாலா கிருஷ்ணாவின் 'வீர சிம்ம ரெட்டி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனிடையே சமூகவலைத்தளங்ககளிலும் ஆக்டீவாக இருந்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது சேலையில் ஸ்லோவ் மோஷன் வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் ரசனைக்கு ஆளாகியுள்ளார். இதோ அந்த வீடியோ: 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லவ் டுடே புகழ் இவானாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

அட்லி அல்லு அர்ஜுன் படத்தில் இருந்து விலகிய பிரியங்கா சோப்ரா… ராஜமௌலிதான் காரணமா?

உறுதியான அஜித்தின் அடுத்தப் படக் கூட்டணி… ஷூட்டிங் தொடங்குவது எப்போது தெரியுமா?

இரண்டாவது நாளிலும் குறையாக கலெக்‌ஷன்… கலக்கும் டூரிஸ்ட் பேமிலி!

அடுத்த கட்டுரையில்
Show comments