Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெய் பிறந்தநாள் பார்ட்டியில் சிம்பு!

ஜெய் பிறந்தநாள் பார்ட்டியில் சிம்பு!
, புதன், 7 ஏப்ரல் 2021 (18:29 IST)
நடிகர் ஜெய்யின் பிறந்தநாள் கொண்டாட்ட கூடுகையில் சிம்பு மற்றும் சுசீந்தரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

நடிகர் ஜெய்யின் 37 ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து அவரின் நெருங்கிய நண்பரான சிம்பு மற்றும் இயக்குனர் சுசீந்தரன் ஆகியோர் கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டனர். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்ற ஜோஜி!