Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணம் குறித்த கேள்விக்கு சுவாரஸ்ய பதில் சொன்ன சிம்பு!

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (15:08 IST)
சிம்பு நடித்த மாநாடு படத்தின் புரமோஷனில் திருமணம் குறித்த கேள்விக்கு அவர் சுவாரஸ்ய பதில் ஒன்றை கூறியுள்ளார் 
 
சிம்பு நடித்த மாநாடு வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் அதே படம் தெலுங்கில் ’தி லூப்’ என்ற டைட்டிலில் வெளியாக உள்ளது என்பது குறிபிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக ஹைதராபாத் சென்ற சிம்புவிடம் ரசிகர்கள் மற்றும் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அப்போது ஒரு ரசிகர் உங்களது திருமணம் எப்போது என்ற கேள்விக்கு மழுப்பலாக ’நல்ல பொண்ணு இருந்தால் சொல்லுங்கள் சார்’ என்று அவரிடமே பதில் கேள்வியை கேட்டு சிம்பு சமாளித்துள்ளார் 
 
சிம்புவுக்காக அவரது பெற்றோர் பல வருடங்களாக பெண் பார்த்தும் அவருக்கு பொருத்தமான பெண் அமையவில்லை என்று கூறப்பட்டு வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களை இயக்க இயக்குனர்கள் இல்லை… ரஜினி பேச்சு!

ஓடிடி விற்பனையில் புதிய சாதனை… எந்த தமிழ்ப் படமும் தொடாத உயரத்தைத் தொட்ட ‘தக்லைஃப்’!

சிவாஜி சார் இருந்திருந்தா அவர்தான் அந்த கதாபாத்திரத்துல நடிச்சிருப்பார்.. வேட்டையன் பட விழாவில் ரஜினி பேச்சு!

‘ஞானவேல் சார் எனக்கு மெஸேஜ் சொன்னா புடிக்காது’… வேட்டையன் கதை பற்றி ரஜினி பகிர்ந்த தகவல்!

'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி - எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் '#நானிஓடெல்லா 2'

அடுத்த கட்டுரையில்
Show comments