Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’பத்து தல' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் சிம்பு!

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (17:52 IST)
சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படம் வரும் ஜூலையில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் சிம்பு தனது அடுத்த படமான ’பத்து தல’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் அடுத்தகட்ட வரும் 27ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் ஜூலை மாதம் வரை இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் தெரிகிறது 
 
ஏற்கனவே கௌதம் கார்த்திக், பிரியா பவானிசங்கர் காட்சிகள் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் சிம்பு காட்சிகள் மற்றும் சிம்பு மற்றும் கெளதம் கார்த்திக் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டிய உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பில் முழு வீச்சில் கலந்து கொள்ள சிம்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments