Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யுடன் படம் பண்ண பேச்சுவார்த்தை நடக்கிறது… சிறுத்தை சிவா!

Webdunia
ஞாயிறு, 7 நவம்பர் 2021 (09:13 IST)
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியுள்ள அண்ணாத்த திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சோடை போகவில்லை என சொல்லப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் இரு தினங்களுக்கு முன் நிலையில் இந்த படத்திற்கு முன்னணி விமர்சகர்கள் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் நெகட்டிவ் விமர்சனங்களை அளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நெகட்டிவ் விமர்சனங்களையும் மீறி நேற்றைய முதல் நாளில் இந்த படம் சுமார் 35 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் எதிர்மறை விமர்சனங்களை சமாளிக்கவே இதுபோல வசூல் சாதனைகளை இட்டுக்கட்டி பரப்புவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சிறுத்தை சிவா சமீபத்தில் அளித்த பேட்டியில் அடுத்து நடிகர் விஜய்யை படம் இயக்க பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறியுள்ளார். அதுபோலவே அடுத்து சூர்யாவுக்கும் ஒரு படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுத்தை சிவா இயக்கும் படங்கள் மோசமான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் சோடை போகாததால் முன்னணி நடிகர்கள் அவர் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments