Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தில் யோகிபாபு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (16:47 IST)
சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் மாவீரன் படத்தில் இணைந்த நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்புகள் நேற்று வெளியானது என்பதை பார்த்தோம்
 
முக்கியமாக மாவீரன் படத்தில் நாயகியாக அதிதிஷங்கர் நடிக்க இருப்பதாகவும் வில்லனாக மிஷ்கின் நடிக்க இருப்பதாகவும் மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகை சரிதா நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது
 
மண்டேலா என்ற திரைப்படத்தை இயக்கிய மடோன்அஸ்வின் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது
 
இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது யோகிபாபு இணைந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த சில படங்களில் நடித்துள்ள யோகிபாபு மீண்டும் அவருடன் இணைந்துள்ளதால் இந்த படத்தில் காமெடி கலக்கலாக் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் இந்த படத்தில் யார் யார் இணையப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற சேலையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கலக்கும் சமந்தா!

லவ் டுடே புகழ் இவானாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தியேட்டரில் முழுமையாக இல்லாத கனிமா பாடல்… கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்த மற்றொரு வெர்ஷன்!

வசூலில் மாஸ் காட்டிய அஜித்தின் ‘குட் பேட் அக்லி’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘கூலி முழுப் படத்தையும் நான் பார்த்துவிட்டேன்’… அனிருத் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments