Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ செகண்ட் சிங்கிள் பாடல்!

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (21:06 IST)
சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன.
 
ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற முதல் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது
 
தமன் இசையில் உருவான இந்தப் பாடலை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ரசித்து கேட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அறிவு எழுதி ஜெஸ்ஸிகா என்ற இந்த பாடலை இசையமைப்பாளர் தமன் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்பட பலர் நடித்த இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி உள்ளது என்பதும் இந்த படத்தை அனுதீப் என்பவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமாடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லவ் டுடே புகழ் இவானாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

அட்லி அல்லு அர்ஜுன் படத்தில் இருந்து விலகிய பிரியங்கா சோப்ரா… ராஜமௌலிதான் காரணமா?

உறுதியான அஜித்தின் அடுத்தப் படக் கூட்டணி… ஷூட்டிங் தொடங்குவது எப்போது தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments