Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் படத்தின் முக்கிய அப்டேட் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (11:57 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் 'சிவகார்த்திகேயனின் 16வது படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. குடும்ப செண்டிமெண்ட் மற்றும் காமெடி அம்சங்களுடன் கொண்ட கதையான இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு திருப்புமுனை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 'மிஸ்டர் லோக்கல்' உள்பட தொடர் தோல்விகளில் இருந்து இந்த படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் மீண்டு வருவார் என கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் ஆகஸ்ட் 12ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகவிருப்பதாக சன்பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஏற்கனவே அவர் நடித்து வரும் 'ஹீரோ' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கும் இம்மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது
 
சிவகார்த்திகேயன், அனுஇமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், நட்டி நட்ராஜ், ஆர்கே சுரேஷ், அர்ச்சனா, பாரதிராஜா, சமுத்திரக்கனி, யோகி பாபு , சூரி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரவி வெறும் கையோடு வெளிய போகல.. திட்டமிட்டு சதி செய்தார்! - ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை!

கான்செர்ட்டில் செம்ம Vibe-ல் ஆண்ட்ரியா… ஜொலிக்கும் ஆல்பம்!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்பு 51 ஆவது படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

நான் என் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்… ஏ ஆர் ரஹ்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments