Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் கமலுக்கு நன்றி கூறிய சிநேகன் மனைவி

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (22:47 IST)
தாய் மாமன் இடத்தில் இருந்து நடத்திய எங்கள் குடும்பத்தின் மூத்தவர் உலக நாயகன் நம்மவர் டாக்டர் கமல்ஹாசன் அவர்களுக்கு. எங்கள் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் நடிகை கன்னிகா ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் இவர் கவிஞர் சினேகனை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார் என்றும் செய்திகள் வெளியானது. அந்த செய்திகளை உண்மையாக்கும் விதமாக இவர்களது திருமணம் கடந்த 29 ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கவிஞர் சிநேகனின் மனைவியும் நடிகையுமான கன்னிகா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டூவீட் பதிவிட்டுள்ளார்.

அதில், என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வினை தாய் மாமன் இடத்தில் இருந்து நடத்திய எங்கள் குடும்பத்தின் மூத்தவர் உலக நாயகன் நம்மவர் டாக்டர் கமல்ஹாசன் அவர்களுக்கு. எங்கள் நன்றியும் அன்பும் கடைசி தலைமுறை வரை இருக்கும் பத்திரிக்கையில் இணையானவள் என்று எழுதிய என் இணையாளனுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வித்தியாசமான கிளாமர் உடையில் போட்டோஷூட் நடத்திய பூஜா ஹெக்டே!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

‘விஜய் காசு கொடுக்காமல் கூட்டம் கூட்டியுள்ளார்… போஸ் வெங்கட்டின் கருத்து ஏற்புடையதல்ல’ – இயக்குனர் அமீர் காட்டம்!

கங்குவா தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாதது நல்லதுதான்… தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சொல்லும் காரணம்!

ஓவர் பில்டப்பா இருக்கே… நயன்தாரா திருமண வீடியோவின் டிரைலர் எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments