Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் ‘மெர்சல்’ டீஸர்?

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2017 (17:49 IST)
விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தின் டீஸர் விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது. 

 
விஜய் நடிப்பில் அட்லீ இயக்கியுள்ள படம் ‘மெர்சல்’. விஜய் 3 வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், 3 ஹீரோயின்கள்  அவருக்கு ஜோடியாக நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனாண்டாள் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
 
பொதுவாக, இசை வெளியீட்டு விழாவின்போதே டீஸரையும் வெளியிடுவது பெரும்பாலான படங்களின் வழக்கம். ஆனால்,  இசை வெளியீட்டு விழா நடந்து பல நாட்கள் ஆகியும், இன்னும் ‘மெர்சல்’ படத்தின் டீஸர் வெளியிடப்படவில்லை. அடுத்த  மாதம் படமே ரிலீஸாகவுள்ள நிலையில், டீஸர், டிரெய்லர் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நாட்டாமை பட நடிகை ராணியின் மகள் தார்னிகா கதாநாயகியாக அறிமுகம்!

ஜமா படத்துக்கு இளையராஜாவுக்கு சம்பளம் கொடுக்கவில்லையா?... இயக்குனர் அளித்த பதில்!

வைரமுத்துவை முதலில் பாட எழுதவைத்தது என் அப்பாதான்… ஆனால் அதை அவர் மறைத்துவிட்டார்… பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

ஆஸ்கருக்கு தேர்வான லாப்பட்டா லேடிஸ்! மகாராஜா, கொட்டுக்காளி படங்கள் தவிர்ப்பு! - ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments