Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாய்க்குட்டிக்கு டப்பிங் பேசியுள்ள நடிகர் சூரி!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (16:17 IST)
நடிகர் சூரி முதல் முதலாக நாய்க்குட்டி ஒன்றுக்கு டப்பிங் பேசி நடித்துள்ளாராம்.

நடிகர் சூரியின் தனியான பாணி மற்றும் பாடி லாங்குவேஜ் காமெடிகளுக்கு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இந்நிலையில் அவரின் வாய்ஸ் இப்போது வேறொரு அவதாரம் எடுக்கப் போகிறதாம். அன்புள்ள கில்லி என்ற நாய்க்குட்டிகளை வைத்து உருவாகும் படத்தில் அவர் ஒரு நாய்க்குட்டிக்காக டப்பிங் பேசியுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கங்குவா' நாளை திட்டமிட்டபடி வெளியாகுமா? சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

இளவரசி போன்ற மிடுக்கான உடையில் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸைத் தள்ளிவைக்கணும்… திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments