Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் இந்தியாவில் மட்டும் 32 கோடி! – வசூலை வாரி குவித்த ஸ்பைடர்மேன்!

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (16:12 IST)
நேற்று இந்தியா முழுவதும் வெளியான ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் ஒரே நாளில் 32 கோடி வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் பிரபலமான மார்வெல் ஸ்டுடியோஸின் சூப்பர்ஹீரோ படங்களில் முக்கியமான படமான ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் முன்னதாகவே வெளியான ஸ்பைடர்மேனுக்கு முன்பதிவு தொடங்கியபோதே 1.50 லட்சம் பேர் ஒரே நாளில் முன்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் இந்தியா முழுவதும் 3,264 திரையரங்குகளில் தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான ஸ்பைடர்மேன் முதல் நாளிலேயே 32.67 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்தியாவில் முதல் நாளிலேயே அதிக வசூல் செய்த ஹாலிவுட் படங்களில் ஸ்பைடர்மேன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோடி அருவி கொட்டுதே அடி என் மேல… ரைசா வில்சனின் அழகிய க்ளிக்ஸ்!

மினி ஸ்கர்ட் உடையில் மாடர்ன் லுக்கில் ஜொலிக்கும் அதுல்யா ரவி!

அமைச்சர்களுக்காக சபாநாயகர் பேசும்போது, எனக்காக அ.தி.மு.க., வினர் பேசக்கூடாதா?' வானதி

சிம்புவுக்காகத் தயாரிப்பாளரிடம் மன்னிப்புக் கேட்ட சந்தானம்.. ஏன் தெரியுமா?

ஷூட்டிங் இருக்கு.. அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆஜராகாத மகேஷ்பாபு!

அடுத்த கட்டுரையில்
Show comments