Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் சூப்பர் ஸ்டில்லை வெளியிட்ட சன்பிக்சர்ஸ்!

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (11:21 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தை நெல்சன் இயக்க இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அழைக்கப்பட்டது என்பது தெரிந்ததே
 
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
 
இந்தநிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து சன் பிக்சர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் அட்டகாசமான ஸ்டில் ஒன்றை வெளியிட்டு இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம் என அறிவித்துள்ளது. இதனை அடுத்து படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் அதிகாரபூர்வமாக ஆரம்பமாகியுல்ளது உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தகவல் இன்னும் ஓரிரு தினங்களில் சன் பிக்சர்ஸ் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments