Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகர்களுக்காக சூரரைப் போற்று பிரிமியர் – நட்சத்திர விடுதியில்!

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (16:54 IST)
தன் ரசிகர்களுக்காக நடிகர் சூர்யா நட்சத்திர விடுதியில் சூரரைப் போற்று திரைப்படத்தின் பிரிமியர் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சூர்யா நடித்து உருவாகியுள்ள திரைப்படம் “சூரரை போற்று”. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் நடிகர் சூர்யா கேப்டன் ஜி ஆர் கோபிநாத்தின் பாத்திரத்தில்தான் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

அமேசான் ப்ரைமில் அக்டோபர் 31 ஆம் தேதி ரிலிஸாக இருந்தாலும் தனது ரசிகர்களுக்காக சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் இரண்டு பிரிமியர் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளாராம் சூர்யா. இதில் சூர்யாவின் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொள்வார்கள் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புரமோஷனில் புதிய டிரெண்ட் உருவாக்கும் கமல்ஹாசன்.. வேறு கண்டத்தில் தக்லைப் புரமோஷன்..!

’விடாமுயற்சி’ தோல்வியால் அஜித்துக்கு பாதிப்பே இல்லை.. ஆனால் படுகுழியில் விழுந்த மகிழ் திருமேனி..!

சென்னை ஆபீஸை இழுத்து மூடிய சிறுத்தை சிவா.. கோலிவுட்டை விட்டே செல்கிறாரா?

ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிரேமம் நாயகி மடோனாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments