Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சங்க தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிட எதிர்ப்பு: காரணம் என்ன?

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (15:54 IST)
தமிழ் உள்பட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ் தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட எதிர்ப்பு கிளம்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து நடிகை ஜீவிதா தெலுங்கு நடிகர் மனோஜ் மஞ்சு ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் கர்நாடகாவை சேர்ந்த பிரகாஷ்ராஜ் தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் எப்படி போட்டியிடலாம் என ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஆனால் அதே நேரத்தில் தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பிரகாஷ்ராஜுக்கு முக்கிய நடிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் ஒரு சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பிரகாஷ்ராஜ் தெலுங்கு மக்களுக்கு நிறைய உதவி செய்துள்ளார் என்றும் அவர்கள் கன்னடராக இருந்தாலும் ஐதராபாத்தில் ஒரு கிராமத்தையே தத்தெடுத்துள்ளார் என்றும் எனவே அவரை கன்னடர் என்று பிரித்து வேறுபடுத்த கூடாது என்றும் சிலர் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட்டபோது தமிழகத்தில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற உடையில் ரித்திகா சிங்கின் க்யூட் க்ளிக்ஸ்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

“கேம்சேஞ்சர் கதை ஏன் ஹிட்டாகவில்லை என்று…” – கார்த்திக் சுப்பராஜ் பதில்!

சிம்புவுக்கு நான் எப்போதும் ‘நோ’ சொல்ல மாட்டேன்: STR 49 படத்தில் நடிப்பதை உறுதி செய்த சந்தானம்..!

வேட்டையன் படத்திற்கு பின் மீண்டும் ரஜினிகாந்த் - பகத் பாசில் கூட்டணி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments