Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே வருடத்தில் 100 கோடி நஷ்டமடைந்த விநியோகஸ்தர்… காரணம் இந்த திரைப்படங்கள்தான்!

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (16:39 IST)
தெலுங்கு சினிமாவில் 2022 ஆம ஆண்டு மட்டும் சுமார் 100 கோடி ரூபாயை பட விநியோகஸ்தின் மூலம் இழந்துள்ளார் வாராங்கல் சீனு என்ற முன்னணி விநியோகஸ்தர்.

தெலுங்கு சினிமா இந்த ஆண்டு மிக மோசமான கட்டத்தில் உள்ளது. ஆர் ஆர் ஆர் உள்ளிட்ட சில படங்களை தவிர பெரிய பட்ஜெட் படங்கள் படுதோல்வி அடைந்து தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் மரண அடியாகியுள்ளன.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி விநியோகஸ்தரான வாராங்கல் சீனு இந்த ஆண்டு தான் வெளியிட்ட படங்களால் மட்டும் சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ஆச்சார்யா, விராட பர்வம் மற்றும் லைகர் ஆகிய படங்கள் பெரிய தொகைகளில் வாங்கப்பட்டு படுதோல்வி அடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments