Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சூரியின் ஊரில் நடைபெற்ற கோயில் திருவிழா... விஜய்சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு

Webdunia
வியாழன், 27 ஜூலை 2023 (17:38 IST)
மதுரையில் நடிகர் சூரியின் சொந்த ஊரில்நடைபெற்ற கோயில் திருவிழாவில் நடிகர் விஜய்சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் சூரி. இவர் வெண்ணிலா கபடிக்குழு என்ற படத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.

அதன்பின்னர், ஜில்லா, சாமி 2,  வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பின் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் சூரி ஹீரோவாக நடித்தார். இப்படத்தில் வில்லனாக விஜய்சேதுபதி நடித்திருந்தார். ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இப்படத்தின் 2 வது பாகம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த  நிலையில், மதுரையில் நடிகர் சூரியின் சொந்த ஊரில் கோயில் திருவிழா நடைபெற்றது, இந்தக் கோயில் திருவிழாவில் நடிகர் விஜய்சேதுபதி, சின்னத்திரை பிரபலம் புகழ்,  அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் பொறுமைக்கும் எல்லை உண்டு.. பிள்ளைகளுக்காக பாக்குறேன்! - மனைவிக்கு மோகன் ரவி எச்சரிக்கை?

அனிருத்தை கடத்திட்டுப் போய்.. அரண்மனையில வெச்சு..!?- விஜய் தேவரகொண்டாவின் ஆசை!

“நான் பெருமாள் பக்தன்… செண்ட்டிமெண்ட்டாகதான் அந்த பாடலை வைத்தோம்..” – சர்ச்சைக்கு சந்தானம் பதில்!

தனுஷுக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்… எந்த படத்தில் தெரியுமா?

குட் பேட் அக்லி வெற்றி… தெலுங்கு ஹீரோவை இயக்கும் வாய்ப்பைப் பெற்ற ஆதிக் ரவிச்சந்திரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments