Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் திரைக்கதையில் விஜய் சேதுபதி… இயக்கப் போவது இவர்தான்!

Webdunia
சனி, 20 நவம்பர் 2021 (10:43 IST)
நடிகர் கமல் நடிக்க இருந்த தலைவன் இருக்கிறான் படத்தில் இப்போது விஜய் சேதுபதி நடிக்க உள்ளாராம்.

கமல் நடிப்பில் உருவான தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை தலைவன் இருக்கின்றான் என்ற பெயரில் இயக்கி நடிக்க ஆர்வமாக இருந்தார் கமல். ஆனால் அந்த படத்தை இப்போது சில மாற்றங்களுடன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக்க உள்ளார்களாம்.
அந்த திரைக்கதையில் சில மாற்றங்களை செய்து விஜய் சேதுபதியைக் கதாநாயகனாக்கி, கௌரவ வேடத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை விஸ்வரூபம் படத்தின் படத்தொகுப்பாளர் மகேஷ் நாராயணன் இயக்க உள்ளாராம். இதற்கான வேலைகள் இப்போது நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாக்கி இல்லாமல் பாக்கிஸ்தான் சீர்குலைக்கப் படலாம்: இயக்குனர் பார்த்திபன்

போர் பதற்றம் எதிரொலி: ’தக்லைஃப்’ குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கமல்..!

ஐசரி கணேஷ் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாடகி கென்னிஷாவுடன் கலந்துகொண்ட ரவி மோகன்!

அட்லி &அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்கிறாரா சமந்தா?... அவரே அளித்த பதில்!

பிரபல ஓடிடியில் ரிலீஸான அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

அடுத்த கட்டுரையில்
Show comments