Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைவர் 170 வது பட அட்டேட் -லைகா அறிவிப்பு

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2023 (20:36 IST)
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  இவர் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ஜெயிலர்.

இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, வசூல் ரீதியாக ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, சூப்பர் ஸ்டார்  நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 வது படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. இப்படதையும் சன்பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இந்த  நிலையில், தலைவர் 170 வது படத்தை ஜி. ஞானவேல்  இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், தலைவர் 170 வது படம் பெற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில், இப்படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என்று லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments