Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளபதி 65 படத்துக்கு வந்த சிக்கல்… அதிர்ச்சியில் படக்குழு!

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (17:04 IST)
தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடந்து வருகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’தளபதி 65’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜார்ஜியா சென்றனர் என்ற தகவலை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் நேற்று படக்குழுவினர் ஜார்ஜியா சென்றடைந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் முதல் ஸ்டில்லை வெளியிட்டு அசத்தி இருந்தது.

இந்நிலையில் அங்கு தொடர்ந்து படப்பிடிப்பு நடப்பதில் சிக்கல் வந்துள்ளதாம். என்னவென்றால் ஜார்ஜியாவில் இப்போது அடிக்கடி மழை பெய்து வருவதால் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்குமா என்பது சந்தேகமாகியுள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments