Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் தொடங்கவே இல்லை… அதுக்குள்ள தொடங்கிய விஜய் லோகேஷ் பட பிஸ்னஸ்!

Webdunia
திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (16:10 IST)
விஜய்யை வைத்து லோகேஷ் அடுத்து இயக்க உள்ள தளபதி 67 படத்தின் மீதான் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகமாக உள்ளது.

விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை என்றும் அதுபோலவே படத்தில் பாடல்களும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஒரு முக்கிய வேடத்தில் சமந்தா நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மலையாள சூப்பர்ஸ்டார் நடிகர் பிருத்விராஜ், நடிகர் அர்ஜுன் மற்றும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் பூஜை கூட இன்னும் தொடங்கப்பட வில்லை. இந்நிலையில் அதற்குள்ளாகவே படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உறுதி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments