Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளபதி 67 பட ஷூட்டிங் தொடங்குவது எப்போது? வெளியான தகவல்!

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2022 (10:01 IST)
வாரிசு படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் உடனடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

நடிகர் விஜய் தற்போது நடித்துவரும் வாரிசு திரைப்படம் இன்னும் சில தினங்களில் முழுவதும் நிறைவடையும் என சொல்லப்படுகிறது. இதை முடித்துவிட்டு அவர் உடனடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தை தொடங்க உள்ளார்.

விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை என்றும் அதுபோலவே படத்தில் பாடல்களும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டது.

இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 5 ஆம் தேதி முதல் மூனார் பகுதியில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு சுமார் ஒரு மாத காலம் ஷூட்டிங் நடக்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments