Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் அடுத்த ரிலீஸ் சூர்யா 42 இல்லையாம்.. இந்த படம்தானாம்!

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2023 (09:18 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ என்ற திரைப்படத்தில் விக்ரம் மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ஷுட்டிங் மதுரை மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் முதலில் நடந்தது. இப்போது கோலார் தங்கவயலில் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகரான டேனியல் கால்டகிரன் நடிப்பதை படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.

இப்போது கே ஜி எப் உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் இந்த படம்தான் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் அடுத்த படமாக ரிலீஸ் ஆகவுள்ளதாகவும், அதன் பின்னரே சூர்யா 42 படம் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. இதை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் CEO வான தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்ஜியஸ் லுக்கில் கலக்கல் போட்டோஷூட் … தமன்னா க்யூட் ஆல்பம்!

மரூன் கலரில் வித்தியாசமான உடை… ஹன்சிகாவின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

‘இந்தாங்க திரைக்கதை..’ சூர்யாவிடம் ஒப்படைத்த வெற்றிமாறன் – வாடிவாசல் அப்டேட்!

கமல் & அன்பறிவ் சகோதரர்கள் இணையும் படம் தொடங்குவது எப்போது?

ஜனநாயகனில் விஜய் பெயர் இதுவா? கட்சி பேரும் வந்துட்டே! முழு அரசியல் படம் போல..!

அடுத்த கட்டுரையில்
Show comments