Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீண்ட வருடங்களுக்குப் பின் நயன்தாராவுடன் நடிக்கும் நடிகர்!

Webdunia
சனி, 8 ஏப்ரல் 2023 (00:53 IST)
ராஜா ரணி படத்திற்குப் பின்னர் நயன்தாராவுடன் இணைந்த, ஒரு புதிய படத்தில்  நடிகர் ஜெய் நடிக்கவுள்ளார்.
 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் ஜெய். பகவதி படத்தில் விஜய்கு தம்பியாக அறிமுகமான இவர், சென்னை-28 படத்தில், ஹீரோவாக அசத்தினார். அதன்பின்னர், சுப்பிரமணியபுரம், புகழ், வாமனன், உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

அட்லீ இயக்கத்தி, ஜெய், நயன்தாரா ,ஆர்யா நடிப்பில், சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் ராஜா ராணி. இதில், ஜெய்யுடன் இணைந்து, நயன்தாரா நடித்த நிலையில், நீண்ட ஆண்டுகள் கழித்து இருவரும் மீண்டும் புதிய படத்தில் நடிக்கவுள்ளனர்.

இப்படம் நயன்தாராவின் 75 வது படமாகும். இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கவுள்ளார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இப்படம், தெலுங்கு, கன்னடம், மலையாள, ஆகிய தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு பிறந்து, சிலுவ்வையில் மரித்து, மூன்றாம் நாள் உயிரித்தெழுந்ததாக கிறிஸ்துவைப் பின்பற்றப்படுவர்களால் நம்பப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை பார்வதி, அயலான் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு: என்ன காரணம்?

‘சூர்யாவுக்கு நன்றி… படையப்பா சீனை வைத்து வேட்டையன் திரைக்கதை எழுதினேன்’ – இயக்குனர் ஞானவேல் பேச்சு!

20 வருடமாக எந்த கிசுகிசுவும் என்னைப் பற்றி வந்ததில்லை.. ஜெயம் ரவி ஆதங்கம்!

வங்கதேச அணிக்கு ஏன் பாலோ ஆன் கொடுக்கவில்லை… ரோஹித் ஷர்மா போட்ட கணக்கு!

பாட்ஷா படத்துக்கு நான் கேட்ட சம்பளம்… அவர்கள் கொடுத்த சம்பளம்… பழைய நினைவுகளைப் பகிர்ந்த வைரமுத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments