Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மார்க் ஆண்டனி' பட வெற்றியை கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2023 (19:08 IST)
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர்  இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா  நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் மார்க் ஆண்டனி.

இப்படத்தில் நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து,  சுனில்,  நிழல்கள் ரவி,  செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

டைம் டிராவல் பற்றிய இப்படம் பெரும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தியேட்டரில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தில் நடித்த விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பிற்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில், மார்க் ஆண்டனி படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளதாகக் கூறி மார்க் ஆண்டனி படக்குழுவினர், இன்று கேக் வெட்டிக் கொண்டாடினர்.

மேலும், இப்படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டில் விற்பனையில் இருந்தும்  1 ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று நடிகர் விஷால் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ்நாடு அரசிற்கு நன்றி கூறிய கவுதம் கார்த்திக்!

பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் பத்திரிக்கையாளர்களுடன்- நடிகை சாக்ஷி அகர்வால்!

தமிழில் வருகிறது நருட்டோ ஷிப்புடென்..! – ரிலீஸ் தேதியை அறிவித்த Sony YAY!

மஹத் ராகவேந்திரா-மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் 'காதலே காதலே' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

இளம் வயதினரிடையே நட்பு மற்றும் அவர்களது கனவுகள் குறித்து பேசும் படம் - "நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே"

அடுத்த கட்டுரையில்
Show comments