Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வீட்டில் புது வரவாக நடிகை சுஜா வருணி!!

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (09:54 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் புது நடிகை ஒருவரை பிக்பாஸ் வீட்டிற்கு அழைத்து வரப் போகிறார்கள் என்பதுதான் சமீப காலப் பேச்சு. சேதுபதியுடன் சேர்ந்து நடித்த நந்திதா ஸ்வேதா மற்றொருவர் கல்யாணம் முதல் காதல் வரை டிவி சீரியல் புகழ் ப்ரியா பவானிசங்கர் பிக் பாஸ் வீட்டிற்கு வருவார்கள் என கூறப்பட்டது.

 
மேலும் ஓவியா மற்றும் பரணி ஆகிய இருவரும் ரீ எண்ட்ரி கொடுப்பார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக நேற்று பிக் பாஸ் வீட்டில் நடிகை சுஜா வருணி நுழைந்துள்ளார்.
 
இவர் 8ம் வகுப்பு படிக்கும்போது +2 என்ற படத்தில் அறிமுகமானார். இந்த படம் 3 வருடம் கழித்தே ரிலீஸ் ஆனது. அதன்பிறகு  அவருக்கு சினிமா வாய்ப்புகள் வரவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் வர்ணஜாலம் படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடினார். இதனையடுத்து பல படங்களில் குத்து டான்ஸ் ஆடும் வாய்ப்பு மற்றும் கேரக்டர் ரோல் பண்ணும் வாய்ப்பு கிடைத்தது.
 
சமீபத்தில் இவர் நடித்த மிகப்பெரிய வெற்றிப்படம் குற்றம் 23. இந்நிலையில் பிக்பாஸ் வாய்ப்பை பயன்படுத்தி ஓவியாவை  போல மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை பெற வேண்டும் என்பதே நடிகை சுஜா வருணி விருப்பமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments