Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தியேட்டரில் நீக்கினாலும் நாங்க நீக்க மாட்டோம்: கெத்து காட்டும் தமிழ் ராக்கர்ஸ்

Webdunia
சனி, 21 அக்டோபர் 2017 (17:46 IST)
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தின் சர்ச்சைக்குரிய ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு காட்சிகளை நீக்க தயாரிப்பு தரப்பினர் ஒப்புக்கொண்டிருப்பதாகவும் சென்சார் அனுமதி பெற்று வரும் திங்கள் முதல் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.



 
 
இந்த நிலையில் 'மெர்சல்' படம் வெளியான மாலையே முழுப்படத்தையும் ஆன்லைனில் வெளியிட்ட தமிழ்ராக்கர்ஸ் தனது டுவிட்டர் தளத்தில் 'சர்ச்சைக்குரிய காட்சிகளை திரையரங்குகளில் நீக்கினாலும் நாங்கள் நீக்கமாட்டோம். முழு படத்தையும் காண எங்களிடம் வாருங்கள்', மக்களால் நாங்கள், மக்களுக்காக நாங்கள்' என்று பதிவு செய்துள்ளது.
 
தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் இந்த பதிவு ஒருபக்கம் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் இன்னொரு பக்கம் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு இது ஓப்பன் சவாலாக இருப்பதாக வருத்தத்தையும் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரெட்ரோ படத்தின் இசை & டிரைலர் வெளியீட்டு விழா தேதியை அறிவித்த படக்குழு!

நீ மறைந்திருக்கலாம்… ஆனால் மறக்கப்படவில்லை – தங்கை குறித்து உருக்கமாகப் பதிவிட்ட சிம்ரன்!

குட் பேட் அக்லி கொண்டாட்டம் முடியும் முன்னரே அஜித் ரசிகர்களுக்கு வந்த அடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்!

'விடுதலை 2’, ‘கருடன்’ படங்களுக்கு பின் இன்னொரு வெற்றி படம்.. சூரியின் அடுத்த பட ரிலீஸ் தேதி..!

ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments