Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணிவு படத்தின் ஸ்பெஷல் ஷோவில் கலந்துகொண்ட திரையுலக பிரபலங்கள்!

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2023 (08:47 IST)
அஜித் நடித்த துணிவு திரைப்படம் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 7 மணிக்கு வெளியான நிலையில் இந்த டிரைலர் வெளியாகி பாசிட்டிவ்வான கருத்துகளைப் பெற்றது. பழைய படங்களில் அஜித் எப்படி துள்ளலாக ஜாலியான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பாரோ அதுபோன்ற ஒரு நெகட்டிவ் ஷேட் உள்ள கதாபாத்திரத்தில் இருப்பதை டிரைலர் உறுதி செய்தது.

இன்னும் சில தினங்களில் படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் நேற்று துணிவு படத்தின் ப்ரிவ்யூ காட்சி திரையிடப்பட்டுள்ளது. இந்த சிறப்புக் காட்சியில் ஷாலினி அஜித், போனி கபூர், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டு படத்தைப் பார்த்துள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments