Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏ சான்றிதழோடு வெளியாகும் டிக்டாக் இலக்கியா நடித்துள்ள திரைப்படம்!

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (10:35 IST)
டிக்டாக் இலக்கியா நடித்துள்ள நீ சுடத்தான் வந்தியா என்ற படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

டிக் டாக் பிரபலம் இலக்கியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெறும் கவர்ச்சிப் பாடல்களில் நடித்துப் பிரபலமானார். இதனால் அவருக்குப் பல லட்சக் கணக்காக ஃபாலோயர்கள் உருவாகினர். இந்த நிலையில், டிக் டாக் ஆப்பிற்கு மத்திய அரசு சமீபத்தில் தடை விதித்தது. இந்நிலையில் டிக் டாக்கிற்குப் போனாலும் அடுத்து சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளர் இலக்கியா.

அந்த படத்துக்கு நீ சுடதான் வந்தியா என்ற வித்தியாசமான தலைப்பை படக்குழுவினர் வைத்துள்ளனர். இந்நிலையில் இப்போது இணையத்தில் அந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட பி கிரேட் படம் போல உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் ஆபாசக் களஞ்சியமாக உள்ளதாக கமெண்ட்கள் எழுந்துள்ளன.இந்நிலையில் இந்த படத்துக்கு இப்போது ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படம் ரிலீஸாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திடீரென சமூக வலைத்தளங்களில் இருந்து விலகிய லோகேஷ் கனகராஜ்.. என்ன காரணம்?

அழகுப் பதுமை மாளவிகாவின் க்யூட் புகைப்படங்கள்!

பாபநாசம் படப்புகழ் எஸ்தர் அணிலின் க்யூட் புகைப்படத் தொகுப்பு!

எஸ்.வி.சேகர் யாரென்றே எனக்கு தெரியாது: சீரியலில் ஜோடியாக நடிக்கும் நடிகை பேட்டி..!

‘45 ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் விவாதித்தக் கதை…’ ‘தக்லைஃப்’ குறித்து கமல் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments