Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமாவில் 20 வருடங்களை நிறைவு செய்த த்ரிஷா..

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (18:43 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை த்ரிஷா. இவர், கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான ஜோடி என்ற படத்தில் சிம்ரனின் தோழியாக அறிமுகம் ஆன திரிஷா, கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான மெளனம் பேசியதே படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.

இதையடுத்து, ஆறு, தம், ஆதி, கில்லி, சாமி, 96, விண்ணைத்தாண்டி வருவாயா,  மங்காத்தா, கொடி, பொன்னியின் செல்வன்  உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வரும் திரிஷா சினிமாவில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார்.

எனவே அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் கதைக்கேட்டெல்லாம் பாட்டு போடுவதில்லை… அனிருத் ஓபன் டாக்!

சந்தானம் இனிமேல் காமெடி வேடங்களில் நடிப்பார்… சிம்பு அளித்த உறுதி!

வெண்ணிற சேலையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கலக்கும் சமந்தா!

லவ் டுடே புகழ் இவானாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments